Sunday, December 10, 2017
Saturday, December 9, 2017
Friday, November 29, 2013
விண்டோஸ் 7 மற்றும் விண்டோஸ் 8 பயன்படுத்துபவர்களுக்கு தமிழில் எழுத சிறந்த மென்பொருள்.
Posted by jameel | 4:09 AM Categories:
விண்டோஸ் எக்ஸ்பி பயன்படுத்துபவர்களுக்கு தமிழில் எளிதாக டைப் செய்ய ஈகலப்பை என்ற மென்பொருள் மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது. ஆனால் விண்டோஸ் 7 மற்றும் விண்டோஸ் 8 பயன்படுத்துபவர்களுக்கு இந்த மென்பொருள் சில சமயம் சரியாக இயங்குவது இல்லை. இதனால் பல நண்பர்கள் விண்டோஸ் 7 மற்றும் விண்டோஸ் 8 கம்ப்யூட்டரில் தமிழில் எழுத்த மிகவும் சிறமப்படுகிறார்கள்.
இனி கவலை வேண்டாம்....விண்டோஸ் 7 மற்றும் 8 பயண்படுத்துபவர்கள் கூகிள் டால்க் மற்றும் ஈமெயில் போன்றவற்றில்...
Monday, November 25, 2013

கணினியில் பணியாற்றும் போது பல்வேறு கோப்புகளை சேமித்து வைத்து பயன்படுத்துவோம். அதுவும் ஒரு சில முக்கியமான கோப்புகளை தனியாக சேமித்து வைத்திருப்போம் அவ்வாறு உள்ள தகவல்களை நம்மை அறியாமலோ அல்லது நம்முடைய கவனக்குறைவினால் நீக்கி விடக்கூடும் . அல்லது ஒரு சில நேரகளில் கணினியில் நம் நண்பர்களையோ அல்லது உறவினர்களையோ பணியாற்ற விடுவோம். ஆனால் அவர்கள் நம்முடைய கணினியில் உள்ள கோப்புகளை தவறுதலாக அளித்து விடுவார்கள் .அவ்வாறு இழந்த கோப்புகள் மிகவும் முக்கியமாக இருக்கலாம்.அவை...

கணினியில் பணிபுரிகையில் ஒரு புதிய கோப்பை உருவாகினால் அந்த கோப்பினை வலது கிளிக் செய்து அதன் உடமைகளை பார்த்தால் கோப்பினை உருவாக்கிய நாள் , நேரம் ஆகியவை தெரியவரும்.முன்தேதியிட்டு கோப்பினை உருவாக்கியவாறு நாம் தேதியை சில நேரங்களில் மாற்றவேண்டியது வரலாம் .அந்த மாதிரி நேரத்தில் கைக்கொடுகிறது இந்த மென்பொருள். ...
Subscribe to:
Posts (Atom)