Saturday, November 16, 2013

நம்முடைய FRIENDS எல்லாம் WINDOWS XP INSTALLATION பத்தி கேட்டாங்க. SO இப்ப அது எப்படி பண்ணலாம்னு பாப்போம்.

நம்ம எல்லோரும் WINDOWS XP பற்றி நிறைய கேள்வி பட்டிருப்போம். ஆனா நம்மோட COMPUTER/ LAPTOPல எங்கே INSTAL
ஆயிருக்கு / எப்படி FUNCTION ஆகுது, கம்ப்யூட்டர் பார்மெட் மற்றும் விண்டோஸ் இன்ஸ்டாலேசன் என்றாலே இயல்பா
எல்லோருக்கும் கொஞ்சம் சந்தேகம் இருக்கும்.
முதல்ல WINDOWS XP ன என்னனு பாப்போம்
நம்மோளோட SYSTEMல உள்ள OPERATIONS / FUNCTIONS-அ செயல்படுத்துற ஒரு SOFTWARE பேரு தான் OPERATING SYSTEM
ன்னு சொல்ற OS. (WINDOWS XP, WINDOWS 7, LINUX என்பதெல்லாம் ஒரு வகையான OPERATING SYSTEMS.)
WINDOWS XPன என்னனு இப்ப புரிஞ்சுருக்குமுனு நினைக்கிரேன்.
சரி WINDOWS XPன நம்மோளோட SYSTEMல உள்ள SOFTWARES ( MS OFFICE, SKYPE, MEDIA PLAYER, VLC PLAYER…ETC..)
இவற்றையெல்லாம் ஒருங்கினைச்சு அது வேலை செய்றதுக்கு(FUNCTION) பயன்படுகின்ற OPERATING SYSTEM SOFTWARE. அவ்ளோதான்.
அத எப்படி நம்மோளோட கம்பியூட்டர்ள INSTALL பண்றதுனு பார்ப்போம்
விண்டோஸ் எக்பியை ஒரிஜினல் விண்டோஸ் எக்ஸ்பி CD மூலம் இங்கு சொன்ன முறைப்படி நீங்கள் இன்ஸ்டால் செய்தாலும் அதனை இண்டெர்நெட் அல்லது போன் மூலம் ஆக்டிவ் செய்யாதவரை அது முழுமையாக ஆக்டிவ் ஆகாது. ஆக்டிவ் செய்யவில்லை என்றால் 30 நாட்களுக்கு பிறகு உங்கள் கம்ப்யூட்டரை நீங்கள் திறக்க முடியாமல் போய்விடும்.
எனவே இன்ஸ்டால் செய்து முடிந்த பிறகு நீங்கள் உங்கள் கம்ப்யூட்டரில் இண்டெர் நெட் செட்டப் செய்துகொண்டு Start > All Programs > Active Windows என்ற இடத்திற்க்கு சென்று Yes let’s Active Windows Over the Internet now என்ற ஆப்சனை தேர்ந்தெடுத்து Next என்ற பட்டனை கிளிக் செய்து அடுத்துவரும் பகுதியில் Yes I Want Register & active windows at the same time என்பதை தேர்ந்தெடுத்து Next என்பதை கிளிக் செய்து உங்கள் பெயர் முகவரி அட்ரஸ் போன்றவற்றை டைப் செய்துவிட்டு Next ஐ அழுத்தினால் உங்கள் விண்டோஸ் எக்ஸ்பி ஆக்டிவ் ஆகிவிடும்.
இந்த இண்டெர்நெட் ஆக்டிவ்க்கு பதிலாக போன் ஆக்டிவ் செய்யவேண்டுமென்றால் Yes I want to telephone a customer service respresentative to active windows என்பதை செலெக்ட் செய்து Next என்பதை கிளிக் செய்து நீங்கள் வசிக்கும் நாட்டின் பெயரை தேர்ந்தெடுத்து அந்த நாட்டிற்க்கு கொடுக்கப்பட்டுள்ள கஸ்டமர் சர்வீஸ் நம்பருக்கு தொடர்புகொண்டு அவர்கள் கொடுக்கும் ஆக்டிவ் நம்பரை வாங்கி உங்கள் விண்டோஸ் எக்ஸ்பியை ஆக்டிவ் செய்துகொள்ளலாம்.
நீங்கள் CRACKED WINDOWS XP பயன்படுத்தினால் WINDOWS ACTIVATION PROBLEM இருக்காது ஆனால் நீங்கள் தொடர்ந்து SECURITY UPDATES , MICROSOFT-ம் இருந்து பெற முடியாது. முடிந்தவரை ORIGINAL பயன்படுத்துங்கள். (PIRATED VERSION AVOID பண்ணுங்க அதான் நம்மோட SYSTEMக்கு நல்லது )
நீங்கள் வாங்கும் ஒரிஜினல் விண்டோஸ் எக்ஸ்பி CD ஒரு கம்ப்யூட்டரில் மட்டும்தான் பயன்படுத்த முடியும். அதே CD ஐ இன்னொரு கம்ப்யூட்டருக்கு பயன்படுத்தினால் அதனை ஆக்டிவ் செய்ய முடியாது. இந்த CD வேறொரு கம்ப்யூட்டருக்கு ஆக்டிவ் செய்யப்பட்டுவிட்டது என்ற செய்தி வந்துவிடும்.
மேலும் விபரங்களுக்கு இந்த மைக்ரோசாப் இணைய தளத்தை பாருங்கள்:
அடுத்து உங்கள் விண்டோஸ் எக்ஸ்பியை Genuine Validation ஆக மாற்றுவதற்க்கான விளக்கத்திற்க்கு கீழ் கானும் லிங்கை கிளிக் செய்யுங்கள்
http://www.microsoft.com/windowsxp/using/setup/winxp/validate.mspx

விண்டோஸ் 8 – அவசிய ஷார்ட்


















விண்டோஸ் 8, அடிப்படையில் தொடு திரையை மையமாகக் கொண்டு தொடு உணர் நிலை இயக்கத்தினைக் கொண்டதாகும். இருப்பினும், இதனை மவுஸ் மற்றும் கீ போர்டு
மூலமும் இயக்கலாம். இதில் பல ஷார்ட்கட் கீ தொகுப்புகள் பயன்படுத்தப்பட்டாலும், சிலவற்றை, விண்டோஸ் 8 பயன்படுத்துவோர் கட்டாயம் நினைவில் வைத்திருக்க வேண்டும். அவை:

தேடல்
Win + F: மெட்ரோ பைல்ஸ் சர்ச் மெனு வினைப் பெற.
Win + Q: மெட்ரோ அப்ளிகேஷன்கள் சர்ச் மெனுவினைப் பெற.
Win + W: மெட்ரோ செட்டிங்ஸ் சர்ச் மெனு பெற.
Win + . (முற்றுப் புள்ளி):அப்போதைய மெட்ரோ அப்ளிகேஷனை, இடது, வலது மற்றும் முழுமையாக இழுத்து ஓரத்தில் வைக்க.
Win + , (கமா) டெஸ்க்டாப்பில் ஏரோ பீக் (Aero peek) பெற. சார்ம்ஸ் மெனு
Win + C: உங்கள் திரையின் வலது பக்கம் சார்ம்ஸ் மெனுவினைக் கொண்டு வர.
ஸ்விட்ச் மெனு
Win + Tab: உங்கள் திரையின் இடது போர்டில் இருந்து ஸ்விட்ச் லிஸ்ட் (Switch List) திறக்க.
பேனர்கள்
Win + I (டி எழுத்து) அப்போதைய மெட்ரோ அப்ளிகேஷனுக்கான, Settings panel திறக்க.
Win + H – ஷேர் பேனல் (Share panel) திறக்க.
Win + K – புரஜக்டர் அல்லது இன்னொரு மானிட்டரை இணைக்க டிவைசஸ் பேனலைத் (Devices panel) திறக்க.
அப்ளிகேஷன் பார்
Win + Z -அப்போதைய மெட்ரோ அப்ளிகேஷனுக்கான அப்ளிகேஷன் பாரினைத் திரையின் கீழ் அல்லது மேல் பகுதியிலிருந்து திறக்க.
ஸ்கிரீன் ஷாட்
Win + Print Scrn – இந்த கீகளை அழுத்துகையில், திரைக் காட்சி ஒரு படமாக எடுக்கப்படுவதுடன், அதனை PNG பார்மட்டில், கம்ப்யூட்டரில் உள்ள Pictures போல்டரில் பதிந்து வைக்கிறது. இன்னும் பல ஷார்ட்கட் கீ தொகுப்புகளை நீங்கள் கட்டாயம் தெரிந்து வைத்திருக்க வேண்டும். இருப்பினும் மேலே தரப்பட்டவை, அத்தியாவசியமாக நாம் தெரிந்து வைத்திருக்க வேண்டியவை ஆகும்.

  • RSS
  • Delicious
  • Digg
  • Facebook
  • Twitter
  • Linkedin
  • Youtube