ADMINISTRATOR PASSWORD DELETE செய்வது  எப்படி - HARD DISK மற்றும் PROCESSOR மூலம்  செய்வது.

HARD DISK 

1. உங்களுடைய HARD DISK  கழற்றி  மற்றொரு கணினியில் பொருத்தவும் .
2. இப்போது உங்களுடைய HARD DISK பொருத்தப்பட்டுள்ள கணினியை SECONDARY HARD DISK  மூலம்  பூட் செய்யவும் .
3. தயவு செய்து PRIMARY HARD DISK  பயன்படுத்தாதிர்கள் ..
4.Windows போல்டர் -> system32 போல்டர் -> config போல்டர் வரிசையாக திறக்க வேண்டும்
5. கடைசியாக திறந்த config போல்டரில் உள்ள  SAM.exe மற்றும் SAM.log   இரு Fileகளை  Delete  செய்யவும்.
6. உங்களுடைய  HARD DISK  கழற்றி CPU போட்டு  Boot   செய்யவும்.
                                                                                                                                 More

0 comments:

Post a Comment

  • RSS
  • Delicious
  • Digg
  • Facebook
  • Twitter
  • Linkedin
  • Youtube