உங்கள் கணினியின் அனைத்து தகவல்களும் ஒரே நேரத்தில் ஒரே இடத்தில் சுலபமாகஅறிய உங்களுக்கு உங்கள் கணினியை பற்றிய அனைத்து தகவல்களையும் ஒரே நேரத்தில் ஒரே இடத்தில் அறிந்து கொள்ள ஒரு சூப்பர் மென்பொருள்.
உண்மையிலேயே சொல்றேங்க இது சூப்பர் மென்பொருள். இந்த தகவல்கள் நம் கணினியிலும் இருக்கும் ஆனால் ஒவ்வொரு தகவலுக்கும் ஒரு இடத்தில் செல்ல வேண்டும். அதில் சிரமும் இருக்காது. நம் கணினியில் தெரியாத ஒன்றும் இதில் தெரியும் அது நம் கணினியின் விண்டோ கீகள். எனக்கு ரொம்ப...
Wednesday, November 13, 2013
தகவல் கொள்ளளவு அலகு:ஒரு கணினியின் தகவல் கொள்ளளவை கீழ்கண்ட அலகுகளில் அளவிடுகின்றனர்.இது பெரும்பாலும் நினைவகம்(RAM),வட்டு(Disk) கொள்ளளவை அளவிட பயன்படுகிறது.(எ.கா)ஹார்ட் டிரைவ் கொள்ளளவு 40ஜிபிCD கொள்ளளவு 650 எம்.பி1 பிட் என்பது பைனரி எண்ணில் 0 அல்லது 1 ஆகும்.4 பிட்= 1 நிப்பிள்8 பிட் = 1 பைட்1024 பைட்= 1 கிலோ பைட் (KB)1024 கிலோ பைட் = 1 மெஹா பைட்(MB)1024 மெஹா பைட் = 1 ஜிகா பைட்(GB)1024 ஜிகா பைட் = 1 டெரா பைட்(TB)1024 டெரா பைட் = 1 பீட்டா பைட்(PB)1024...
நாம் கம்ப்யூட்டர்கள், பொழுதுபோக்கு சாதனங்கள், டெலிபோன் ஆகியவற்றைப் பயன்படுத்தும்போது அவை தங்களுக்குள் பல வகைகளில் இணைத்துக் கொள்கின்றன. பலவித வயர்கள், கேபிள்கள், ரேடியோ சிக்னல்கள், இன்ப்ரா ரெட் கதிர்கள் எனப் பல வகைகளில் இணைப்பு ஏற்படுத்தப்படுகிறது.
ஆனால் புளுடூத் சாதனங்களை இணைப்பதில் தனி வழி கொண்டுள்ளது. குறைந்த மின் சக்தி பயன்பாடு, ஒரே நேரத்தில் எட்டு சாதனங்களுடன் தொடர்பு, எந்த வகையிலும் ஒன்றுக்கொன்று குறுக்கிட்டு செயல் இழக்காத நிலை, இணைந்திடும்...

பொட்டோக்களை எடிட்டிங் செய்யவதற்கு சிறந்த மென்பொருள் Adobe Photoshop மென்பொருளாகும். இலகுவான முறையிலும் சிறந்ததாகவும் எடிட் செய்துகொள்ள முடியும். அநேகமானோர் பயன்படுத்துவது Adobe Photshop மென்பொருளைத்தான் பயன்படுத்துகின்றனர்.
இவ்வாறான மென்பொருள்கள் சந்தையில் விலை கொடுத்துதான் வாங்க வேண்டும். ஆனால் இந்த Adobe Photoshop மென்பொருள் இலவசமாக கிடைக்கின்ற. ஆகையால் இம்மென்பொருளை இலவசமாக தரவிறக்கிக் கொள்ளலாம்.
கீழுள்ள link மூலம் Adobe Photoshop CS2...
பைலை தவறுதலாக அழித்து விட்டீர்களா? இனி கவலை வேண்டாம். Recuva- { File Recovery }
Posted by jameel | 7:30 PM Categories:
கணினியில் தேக்கி வைத்திருந்த முக்கியமான ஒரு பைலை தவறுதலாக அழித்து விட்டீர்களா? இனி கவலை வேண்டாம்.
அழித்த அந்த பைலை நீங்கள் மீட்டுக் கொள்ளலாம். அதற்குவுகிறது ‘ரிகவ’ (Recuva) எனும் மென்பொருள் கருவி. இதன் மூலம் நீங்கள் தவறுதலாக கணினியிலிருந்து அழித்த அல்லது ரீசைக்கில் பின் போல்டரிலிருந்து நீக்கி விட்ட உங்கள் முக்கிய ஆவணங்கள், படங்கள், வீடியோ போன்றவற்றை மீட்டெடுக்கலாம்.
ஹாட் டிஸ்கிலிருந்து நீக்கிய பைல்களை மட்டுமன்றி டிஜிட்டல் கேமரா,மெமரி சிப்...

தினமும் பல மின்னஞ்சல்கள் உங்களுக்கு வரக் கூடும். அவற்றில் சில முக்கியமானவை ஆகும். ஆனால் தெரிந்தோ தெரியாமலேயோ உங்கள் இன்பாக்சில் இருக்கும் மின்னஞ்சலை நீக்கி விடுகிறீர்கள் அப்போது பல முக்கிய தகவல்களை நீங்கள்இழக்க நேரிடலாம்.
இது போனற சூழ்நிலையைத் தவிர்க்க நமது இன்பாக்சில் உள்ள மின்னஞ்சல்களை பேக்-அப் எடுத்து வைத்திருந்தால் ஒருவாரு சமாளிக்க முடியும். இதற்கு உதவுகிறது gmail backup என்னும் மெபொருள்.
இதனை http://www.gmail-backup.com...
தற்பொழுது கம்ப்யூட்டர்களில் வைரஸ் தாக்குதல் (Virus Affection) என்பது வெகு இயல்பாகவே நடைபெறுகிறது.
நண்பர்களின் பென்டிரைவை உங்கள் கம்ப்யூட்டர்களில் பயன்படுத்தும்பொழுது,
அல்லது உங்களுடைய பென்டிரைவ் (Pendrive) நண்பர்களுக்கு கொடுத்து, மீண்டும் பயன்படுத்தும்பொழுது,
இணையம் வழியாக...
ஒரு இணையதளத்தை திறந்திடும்பொழுது,
இலவச மென்பொருளை டவுன்லோட் செய்திடும்பொழுது,
உங்களுக்கு வந்த மின்னஞ்சலைத் திறந்திடும்பொழுது,
மின்னஞ்சலுடன்...

பயன்படும் அனைத்து மென்பொருட்களையும் பரிசோதனை செய்து பார்க்க கணனியில் நிறுவிவீர்கள். நாளடைவில் அவற்றை கிளீனிங்க் செய்வதற்கு சிரமங்களை எதிர்நோக்கலாம்.
மேலும் அடிக்கடி கணனியில் மாற்றங்கள் செய்து பரீட்சிக்கும் ஒருவராயின் ஏதாவது பிழை விட்டு விட்டால் கணனியை முன்பிருந்த நிலைக்கு கொண்டுவருவது எப்படி?
அல்லது உங்கள் கணனி கடுமையான வைரஸ் தாக்குதலுக்கு உள்ளாகிறது. அவற்றை நீக்கி பழைய நிலைக்கு கணனியை கொண்டு வருவதுஎப்படி?
இது போன்ற பல பிரச்சனைகளில் விடுபடவே...

இப்போதெல்லாம் கணினியிலே எல்லோருக்கும் காலம்
போய்க்கொண்டிருக்கிறது. முன்பு பொழுது போக்கு சாதனங்களாக
அமைந்த தொலைக்கட்சி , வானொலிகளை இப்போது நடுவது
குறைவாகிவிட்டது. இதற்கு காரணம் எல்லாமே கணினி அக்கிரமித்துகொண்டதுதான்.
அந்தவகையில் கணினியில் இருந்தவாறே
உலக நாடுகளில் இருந்து ஒலி, ஒளி பரப்பப்படும் 1000 க்கு மேற்பட்ட
தொலைக்காட்சி மற்றும் வானொலிகளை பார்த்து கேட்டு ரசிக்க
ஒரு இலவச மென்பொருள் READON Tv MOVIE REDIO PLAYER.
இந்த மென்பொருளின் மூலம்...
தற்பொழுது தகவல்களை சேமிக்க பெருமாலானவர்களால் பயன் படுத்தப்படுவது USB பென்டிரைவ்கள். இதில் முக்கிய மான பிரச்சினை வைரஸ் பிரச்சினை வெவ்வேறான கணினிகளில் உபயோகிப்பதால் வைரஸ்கள் சுலபமாக பென்டிரைவில் புகுந்து உள்ளே இருக்கும் பைல்களை பாதிக்கிறது. இப்படி பாதிக்கும் பொழுது உங்கள் பென்ட்ரைவில் உள்ள பைல்கள் மறைக்க பட்டுவிடும் கணினியில் பென்டிரைவை ஓபன் செய்தால் எந்த பைல்களும் இருக்காது காலியாக இருக்கும் ஆனால் properties சென்று பார்த்தல் பைல்கள் இருப்பது போன்றே...
கணிணியின் முதன்மை நினைவகமே RAM என்றழைக்கப்படும். இதன் விரிவாக்கம் Random Access Memoryஎன்பது. இதைப்பற்றி உங்களுக்குத் தெரிந்திருக்கும். Virtual memory
தான் நம்முடைய கணிணியின் வேகத்தை நிர்ணயிக்கும் முதன்மை சக்தி ஆகும்.
பொதுவாக இதன் திறன் அல்லது கொள்ளவு 512 MB, 1GB என இப்போதுள்ள கணினிகளில் பெரும்பாலும் 2GB, 8 GB என்ற வகையில் இருக்கிறது.
இப்போது இன்னும் மேம்படுத்தப்பட்ட RAM களும், சிறப்பு கணிகளுக்கான அதிகபட்ச கொள்ளவு திறன்கொண்ட Ram-ம் வந்துவிட்டது.
Ram...
கணனிப் பாவனையில் சுட்டிகளின் (Mouse) பயன்பாடானது இன்றியமையாததாகக் காணப்படுகின்றது. இதனால் காலத்திற்கு காலம் பல்வேறு புதிய தொழில்நுட்பங்களை உள்ளடக்கியதாக வெவ்வேறு சுட்டிகள் அறிமுகப்படுத்தப்பட்ட வண்ணம் உள்ளன.
இவற்றின் தொடர்ச்சியாக தற்போது IRIS நிறுவனமானது OCR தொழில்நுட்பத்துடன் கூடிய Scanner Mouse அறிமுகப்படுத்தியுள்ளது.
USB 2.0 இணைப்பிகளை உடைய இந்த சுட்டிகளின் மூலம் எந்தவிதமான மேற்பரப்புக்களில் காணப்படும் எழுத்துக்களையும் ஸ்கான் செய்யக்கூடியதாகக்...
கடந்த சில ஆண்டுகளாக, லேப்டாப் கம்ப்யூட்டர்களில் ஏற்படும் வெப்பம் குறித்த கவலை, இவற்றைப் பயன்படுத்து வோரிடையே அதிகரித்து வருகிறது. லேப்டாப் கம்ப்யூட்டர் பயன்பாடு அதிகரிப்பினால், இந்த கவலைக்கான காரணங்களையும், தீர்வுகளையும் பலரும் கண்டறிந்து வருகின்றனர். சில இடங்களில், லேப்டாப் கம்ப்யூட்டர்கள் கூடுதல் வெப்பத்தினால், தீ பிடித்த தகவல்களும் மக்களை அதிர்ச்சி அடையச் செய்தன. டெல், சோனி, ஏசர் போன்ற நிறுவனங்கள், தாங்கள் விற்பனை செய்த லேப்டாப் கம்ப்யூட்டர்...
கணினி அடிக்கடி restart ஆவதற்கும் hang ஆவதற்கும் பல காரணங்கள் இருக்கின்றன. அதில் நாம் முக்கிய நான்கு காரணங்களை பாப்போம்.
1 .) புதிதாக ஏதேனும் வன்பொருளை உங்கள் கணினியில் நிறுவியுருந்தால் அது நன்றாக பொருத்தப்பட்டு உள்ளதா என்று பரிசோதிக்கவும். நன்றாக நிறுவப்பட்டு இருந்தால் அதன் settings check பண்ணவும்.
2 .) ram slot டில் இருந்து RAM ஐ எடுத்து அதன் காப்பர் பாகத்தை மென்மையாக துடைக்கவும். அதை துடைக்க pencil eraser பயன்படுத்துவது சிறந்தது. மீண்டும்...
கம்ப்யூட்டருக்கான துணை சாதனங்களை இணைக்க, பேரலல், சீரியல் போர்ட் என இருந்த காலம் போய், இப்போது கம்ப்யூட்டர் ஒன்றில், குறைந்தது நான்கு யு.எஸ்.பி.போர்ட் தரப்பட்டு, அதற்கேற்ப, கீ போர்டு, மவுஸ், வெப்கேமரா, பிரிண்டர் போன்ற சாதனங்கள் அனைத்தும், அதன் வழி இணைப்பவையாய் கிடைக்கின்றன.கம்ப்யூட்டரில் தரப்படும் யு.எஸ்.பி. போர்ட்டில், முதலில்USB 1.1 வகை நமக்குக் கிடைத்து வந்தது. இவை விநாடிக்கு 1.5 எம்பி தகவல்களைப் பரிமாறிக் கொள்ளும் வேகத்தில் இருந்தன.
மவுஸ் மற்றும்...
கணிப்பொறிக்கு உள்ளே இருக்கும் மின் இணைப்புகள் ஒவ்வொன்றும் தனித்தனி சர்க்யூட் கார்டுகளாக நீண்ட சதுர பச்சைக் கார்டுகளாக இருக்கும். இவறுக்கு இடையே கனெக்ஷன் கொடுக்க முன்பெல்லாம் ஒயர்களின் மூலம் செய்து கொண்டிருந்தார்கள்.
இப்போது இந்த இணைப்புகளையும் பிசிபி PCB என்று சொல்லப்படும் இணைப்பு அச்சிட்ட போர்டில் தயாரித்து அதில் கனெக்டர்களை சால்டர் செய்தி மற்ற கார்டுகளைச் செருகிறார்கள். இந்த அடித்தள கார்டுக்கு (computer basic card) மதபோர்டு என்று பெயர். இந்த...
புதிதாக கணணி, மடிக்கணணி வாங்கும் நபர்களுக்கு எந்த மாதிரி வாங்கலாம் என்ற குழப்பம் இருக்கும்.
அவ்வாறான நேரத்தில் நாம் கீழ்க்கண்டவற்றை கவனத்தில் எடுத்துக் கொள்ள வேண்டும்.
Processor
இது தான் உங்கள் கணணியின் மூளை போன்றது. நீங்கள் செய்யும் அத்தனை விடயங்களையும் இயக்குவது இது தான். இது இல்லை என்றால் எதுவுமே இல்லை. புதியதாக கணணி வாங்கும் நண்பர்கள், இதில் முக்கியமாக கவனம் செலுத்த வேண்டும். தற்போதைய நிலையில் எது புதியதாக வந்து உள்ளது என்று பார்த்து...

தமிழில் நீங்கள் இனையதளங்களில் டைப் செய்யவேண்டும் என்றால் முதலில் இங்கு கீழே கொடுக்கப்பட்டுள்ள ஈகலப்பை என்ற மென்பொருளின் சுட்டியை கிளிக் செய்து உங்கள் கணினியில் இன்ஸ்டால் செய்துகொள்ளுங்கள்.
இதனை நீங்கள் இன்ஸ்டால் செய்ததும் உங்கள் கம்ப்யூட்டரின் வலதுபக்கம் டைம் பக்கத்தில் கீழ் காண்பதுபோல் ஒரு ஐக்கான் வந்து இருக்கும். அந்த ஐக்கானை கிளிக் செய்து இரண்டாவதாக உள்ள "அ" UNICODETAMIL என்பதை தேர்ந்தெடுத்துவிட்டு இனைய தளத்தில் நீங்கள் விரும்பும் இடத்தில்...

தற்பொழுது தகவல்களை சேமிக்க பெருமாலானவர்களால் பயன் படுத்தப்படுவது USB பென்டிரைவ்கள். இதில் முக்கிய மான பிரச்சினை வைரஸ் பிரச்சினை வெவ்வேறான கணினிகளில் உபயோகிப்பதால் வைரஸ்கள் சுலபமாக பென்டிரைவில் புகுந்து உள்ளே இருக்கும் பைல்களை பாதிக்கிறது. இப்படி பாதிக்கும் பொழுது உங்கள் பென்ட்ரைவில் உள்ள பைல்கள் மறைக்க பட்டுவிடும் கணினியில் பென்டிரைவை ஓபன் செய்தால் எந்த பைல்களும் இருக்காது காலியாக இருக்கும் ஆனால் properties சென்று பார்த்தல் பைல்கள் இருப்பது போன்றே...
Blue Screen Error (Blue Screen of Death -BSOD) பிரச்சினைக்கு தீர்வு
Posted by jameel | 2:11 AM Categories:
Windows has been shut down to prevent damage to your computer என்ற செய்தியுடன் நீலத்திரைப் பிழை (Blue Screen Error, Blue Screen of Death-BSOD) சில சமயம் கருந்திரையாகவும் (Black Screen) வருவதுண்டு. இது பல காரணங்களால் வருகிறது. விண்டோஸ் கணினிகளில் ஏற்படும் இப்படியான தவறுகள் லீனக்ஸ் கணினிகளில் வருவதில்லை. அதைப் பற்றி இன்று பார்ப்போம்.
Page Fault error எனப்படும் 0×00000050 என்பது Blue Screen of Death (BSOD) எனவும் சில சமயங்களில் சொல்லப்படுகிறது. Hard...
உங்கள் கணனியில் உங்களுடைய தனிப்பட்ட Photos,Videos,Documents File களை வைத்திருப்பீர்கள் அவற்றை யாரும் பார்க்காமல் ஒரு Folder இல் Password கொடுத்து Lock செய்து மறைத்து வைக்க நினைப்பீர்கள் அவ்வாறு செய்வதற்கு நிச்சயமாக ஒரு மென்பொருளின் உதவி தேவை! எந்தவொரு மென்பொருளும் இல்லாமல் ஒரு Folder ஐ Password கொடுத்து Lock செய்வது எப்படி என்று பார்ப்போம்
கீழே படத்தில் உள்ளவாறு Start இல் உள்ள Search Box இல்...
நமது கணிணியில் பல கோப்புகளை வைத்திருப்போம் அவற்றில் நமக்கு தேவையான அல்லது முக்கியமான பல கோப்புகள் இருக்கும்.நமக்கே தெரியாமல் சிலர் அழிக்கவோ அல்லது நமக்கு தெரியாமல் காப்பி செய்து கொள்ளவோ முடியும்.இதை தடுக்க Prevent என்ற இந்த மென்பொருள் பயன்படுகிறது.
இந்த மென்பொருளை நிறுவிய பின் இயக்கினால் கீழ்க்கண்ட Window தோன்றும்.
இதில் Define Hotkey என்பதில் உங்களுக்கு எளிதான அல்லது நினைவு கொள்ளகூடிய வகையில் எதாவது Key தேர்வு செய்து கொள்க. உதாரணமாக Ctrl...
Subscribe to:
Posts (Atom)