கணினியில் தேக்கி வைத்திருந்த முக்கியமான ஒரு பைலை தவறுதலாக அழித்து விட்டீர்களா? இனி கவலை வேண்டாம்.
அழித்த அந்த பைலை நீங்கள் மீட்டுக் கொள்ளலாம். அதற்குவுகிறது ‘ரிகவ’ (Recuva) எனும் மென்பொருள் கருவி. இதன் மூலம் நீங்கள் தவறுதலாக கணினியிலிருந்து அழித்த அல்லது ரீசைக்கில் பின் போல்டரிலிருந்து நீக்கி விட்ட உங்கள் முக்கிய ஆவணங்கள், படங்கள், வீடியோ போன்றவற்றை மீட்டெடுக்கலாம்.
ஹாட் டிஸ்கிலிருந்து நீக்கிய பைல்களை மட்டுமன்றி டிஜிட்டல் கேமரா,மெமரி சிப் MP3 ப்லேயர் போன்ற கருவிகளிலிருந்து நீக்கிய பைல்களையும் மீட்டுக் கொள்ளலாம்.
0 comments:
Post a Comment