Friday, November 29, 2013

விண்டோஸ் எக்ஸ்பி பயன்படுத்துபவர்களுக்கு தமிழில் எளிதாக டைப் செய்ய ஈகலப்பை என்ற மென்பொருள் மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது. ஆனால் விண்டோஸ் 7 மற்றும் விண்டோஸ் 8 பயன்படுத்துபவர்களுக்கு இந்த மென்பொருள் சில சமயம் சரியாக இயங்குவது இல்லை. இதனால் பல நண்பர்கள் விண்டோஸ் 7 மற்றும் விண்டோஸ் 8 கம்ப்யூட்டரில்  தமிழில் எழுத்த மிகவும் சிறமப்படுகிறார்கள். இனி கவலை வேண்டாம்....விண்டோஸ் 7 மற்றும் 8 பயண்படுத்துபவர்கள் கூகிள் டால்க் மற்றும் ஈமெயில் போன்றவற்றில்...

Monday, November 25, 2013

கணினியில் பணியாற்றும் போது பல்வேறு கோப்புகளை சேமித்து வைத்து பயன்படுத்துவோம். அதுவும் ஒரு சில முக்கியமான கோப்புகளை தனியாக சேமித்து வைத்திருப்போம் அவ்வாறு உள்ள தகவல்களை நம்மை அறியாமலோ அல்லது நம்முடைய கவனக்குறைவினால் நீக்கி விடக்கூடும் . அல்லது ஒரு சில நேரகளில் கணினியில் நம் நண்பர்களையோ அல்லது உறவினர்களையோ பணியாற்ற விடுவோம். ஆனால் அவர்கள் நம்முடைய கணினியில் உள்ள கோப்புகளை தவறுதலாக அளித்து விடுவார்கள் .அவ்வாறு இழந்த கோப்புகள் மிகவும் முக்கியமாக இருக்கலாம்.அவை...
உங்களுடைய கணினி அடிக்கடி  RESTART  ஆகின்றதா ? உங்கள் கணினியின் செயல்பாட்டு வேகம் குறைவாக உள்ளதா ?இதற்கான காரணம் ஒரு வேலை நம்முடைய கணினியின் வெப்பம் அதிகரிப்பதால் கூட இருக்கலாம் .                                                   அதற்கு இந்த மென்பொருள் மிகவும் உதவியாக இருக்கும் . உங்கள் கணினியின்...
கணினியில் பணிபுரிகையில் ஒரு புதிய கோப்பை உருவாகினால் அந்த கோப்பினை வலது கிளிக் செய்து அதன் உடமைகளை பார்த்தால் கோப்பினை உருவாக்கிய நாள் , நேரம் ஆகியவை தெரியவரும்.முன்தேதியிட்டு கோப்பினை உருவாக்கியவாறு நாம் தேதியை சில நேரங்களில் மாற்றவேண்டியது வரலாம் .அந்த மாதிரி நேரத்தில் கைக்கொடுகிறது இந்த மென்பொருள்.                                         ...
வணக்கம் நண்பர்களே நாம் கணிணியை பயன்படுத்தும் போது சிலசமயம் தேவையில்லாத பைல்களை அழிக்க முற்படுவோம். ஆனால் அந்த file அழியாமல்  Access is denied என்ற பிழைச்செய்தி வந்து எரிச்சலூட்டும். மேலும் அந்த பைலும் அழியாது.இந்த செய்தி வந்ததும் நாம் என்ன செய்வது என்று தெரியாமல் இணயத்தில் ஏதாவது பதில் கிடைக்குமா என்று தேடுவோம் .இந்த பிரச்சனையை போக்குவதர்க்காகவே ஒரு மென்பொருள் உள்ளது.இந்த மென்பொருளை பயன்படுத்தி அழிக்க முடியாத பைல்களை இலகுவாக...
இப்பொழுதெல்லாம் கணினிகளுக்கான ஹார்ட் டிஸ்க்குகளெல்லாம் மிக அதிகமான கொள்ளளவில் வருகின்றன. விலையும் மிகக் குறைவாகவே உள்ளது. எக்கச்சக்கம் என்று எண்ணி நாம் 320 மற்றும் 520 ஜிபி அளவில் ஹார்ட் டிஸ்க் வாங்கி இணைக்கிறோம். ஆனால் சில மாதங்களிலேயே நமக்கு “low disk space” என்ற செய்தி கிடைத்து ஆச்சரியப்படுகிறோம்.நம் டிஸ்க்கில் பைல்களை உருவாக்குவதும், மற்றவற்றிலிருந்து காப்பி செய்து வைப்பதும் மிக எளிதாக உள்ளது. ஆனால் அவற்றில் ஒன்றுக்கு இரண்டாக காப்பி...
வணக்கம் நண்பர்களே,மடிக்கணினி வைதிருப்பவர்களுக்கு பெரும் பிரச்சனையாக இருப்பது பேட்டரியின் அளவினை சரியாக தெரிந்து கொள்ள முடியாததே.ஆனால் இந்த மென்பொருளின் மூலம் உங்கள் மடிக்கணினியின் பேட்டரியின் BACKUP அளவினை துல்லியமாக் தெரிந்துகொள்ள முடியும்.இந்த மென்பொருளை தற்பொழுது இலவசமாக இணயத்தில் நீங்கள் டவுன்லோட் செய்து கொள்ளமுடியும். இது ஒரு வின்டோஸ் மென்பொருள். இது மடிக்கணிணியில் பேட்டரியின் அளவினை கிராப்பிக்ஸ் முறையில் காண பயன்படுகிறது. இது மடிக்கணிணியின்...
நாம் கணினியில் ஒரு கோப்பை அழிக்கிறோம், அதை Recycle bin லிருந்தும் நீக்கி விடுகிறோம். அந்த கோப்பு உண்மையில் உங்கள் கணினியிலிருந்து நீக்கப் பட்டு விட்டதா? இல்லை என்பதே பதில்! File system Table லில் இருந்து அந்த கோப்பின் reference மட்டுமே நீக்கப் பட்டுள்ளது. அந்த கோப்பு குறிப்பிட்ட ட்ரைவில் எழுதப்பட்டுள்ள இடத்தில் மறுபடியும் ஏதாவது கோப்பு விவரங்கள் மாற்றி மாற்றி எழுதப்பட்டால் மட்டுமே அந்த கோப்பு உண்மையிலேயே நீக்கப் பட்டுள்ளதாக கருதமுடியும். ஃபோர்மெட்...
உங்கள் கம்ப்யூட்டர் உங்கள் பெயரில் இருக்க வேண்டும். அல்லது உங்கள் குடும்பத்தில் உங்களுக்குப் பிடித்தவர் யார் பெயரிலாவது இருக்க வேண்டும். எனவே எப்படியும் ஒரு பெயரில் கம்ப்யூட்டர் இயங்கும்.இதனை எப்படித் தெரிந்து கொள்வது? ஒரு வேளை உங்களுக்கு இப்போதுதான் திருமணமாகி உங்கள் கம்ப்யூட்டருக்கு உங்கள் மனைவியின் பெயரை வைத்துக் கொள்ள ஆசைப்படுகிறீர்கள். எங்கு சென்று மாற்றுவது? என்ற கேள்விக்கு விடை பார்ப்போமா?மானிட்டர் திரையில் My Computer என்று ஒரு...
நாம் புதிதாக லேப்டாப் வாங்கும் பொழுது, அதனுடன் அதற்கான Recovery DVD களை தருவார்கள். ஆனால் ஒரு சில லேப்டாப்களுக்கு இந்த DVD களை வாங்கும் பொழுது தருவதில்லை. கேட்டால் ‘Recovery partition உள்ளேயே இருக்கு’ என்று கூறிவிடுகிறார்கள். மற்றும் சிலர் புதிய லேப்டாப் வாங்கும் பொழுது, இது பற்றி யோசிப்பதில்லை என்பது வேறு விஷயம். இப்படி Recovery Disc தரப்படவில்லை எனில் பெரும்பாலும் உங்கள் லேப்டாப்பின் வன்தட்டில் Recovery partition என ஒன்று இருக்கும்.  இந்த...
விண்டோஸ் இயங்குதளத்தில் 32 Bit, 64 Bit என இரண்டு வகைப்பட்ட இயங்குதளங்கள் உள்ளது என்பதை நாம் அறிவோம். நாம் விண்டோஸ் எக்ஸ்பி பயன்படுத்தி வந்த காலங்களில் நமக்கு இந்த 32 Bit / 64 Bit -ல் எதை உபயோகிப்பது என்பதைப் பற்றிய யோசனை தோன்றவில்லை. ஆனால் தற்பொழுது நாம் புதிதாக வாங்கும் மடி கணினிகள் பெரும்பாலும் 64 பிட் விண்டோஸ் 7 இயங்குதளம் நிறுவப்பட்ட நிலையில் தான் விற்பனைக்கு வருகின்றன. முதலில் உங்கள் விண்டோஸ் 7 இயங்குதளம் 32 பிட்டா அல்லது 64 பிட்டா என்பதை...
ஒரு மென்பொருளை உருவாக்கிய பிறகு அல்லது மேம்படுத்திய பிறகு அதனைச் சந்தைப்படுத்த முன்னர் மேலும் சில படிநிலைகளைத் தாண்ட வேண்டியுள்ளது. அவற்றுள் முதற்படியை அல்பா நிலை (Alfa stage) எனப்படும். ஆல்பா நிலையில் அம்மென்பொருள் அந்நிறுவனத்தில் பணியாற்றும் மென்பொருள் பரிசோதகர்களால் சோதனைக்குட்படுத்தப் பட்டு பிழைகளிருப்பின் திருத்தங்கள் மேற்கொள்ளப்படும். பீட்டா பதிப்பு (Beta Version) எனப்படுவது மென்பொருள் பரிசோதனையின் இரண்டாம் நிலையைக் குறிக்கிறது.   ...
நீங்கள் உங்கள் கணினியில் சில softwareகளை install செய்கையில் பல தரப்பட்ட சிக்கல்களையும் ,தவறுகளையும் நாம் எதிர்கொள்ளலாம்.இவற்றை ஆங்கிலத்தில் PBDC errors என்று அழைக்கின்றனர்.இதன் முழு விரிவாக்கம் Problem Between Desk and Chair என்பதாகும்.அதாவது நாம் செயல்படத் தொடங்கி அச்செயல் முடிவடையும் முன் அதனை முழுமையடைய விடாமல் ஏற்படும் பிரச்சினைகளே இவை.                          ...
கம்ப்யூட்டர் பயன்பாட்டில் பலரின் நேரத்தையும் உழைப்பையும் தேவையற்ற முறையில் வீணாக்குவது வைரஸ்களே.எந்த நேரமும் ஒரு பயத்தை உருவாக்கி எந்த ரூபத்தில் வந்து நம் பைல்களை நாசம் செய்து விடுமோ? இயக்கத்தை முடக்கி விடுமோ என்ற அச்சத்துடன் ஒவ்வொருவரும் கம்ப்யூட்டரை இயக்க வேண்டியுள்ளது.அப்படிப்பட்ட வைரஸ்கள் ஏன் உருவாக்கப்படுகிறது என்று பார்க்கலாம்.                                  ...
கணினியில் இயந்திர உறுப்புகளை HARDWARE என்றும் அதனை இயக்க வைக்கும் ப்ரோகிராம்களை (மென்பொருள்களை) SOFTWARE என்றும் அழைப்பர்.ஆப்பரடிங் சிஸ்டம்(OPERATING SYSTEM) இயங்குதளம் குழப்பம் அடைய நேரிட்டால் கணினி வேலை செய்ய மறுக்கின்றது. கணினியில் Hard ware இலகுவில் பழுதடைவதில்லை. அவற்றின் தரத்தைப் பொறுத்து நீடித்து உழைக்கக் கூடியது. ஆனால் அவையும் சூழ்நிலை காரணமாக பழுதடைய வாய்ப்புகள் உள்ளன. Soft ware என அழைக்கப் பெறும் ப்ரோகிராம்கம்கள் (மென்பொருள்கள்) மிக...
  • RSS
  • Delicious
  • Digg
  • Facebook
  • Twitter
  • Linkedin
  • Youtube