HARD DISK
1. உங்களுடைய HARD DISK கழற்றி மற்றொரு கணினியில் பொருத்தவும் .
2. இப்போது உங்களுடைய HARD DISK பொருத்தப்பட்டுள்ள கணினியை SECONDARY HARD DISK மூலம் பூட் செய்யவும் .
3. தயவு செய்து PRIMARY HARD DISK பயன்படுத்தாதிர்கள் ..
4.Windows போல்டர் -> system32 போல்டர் -> config போல்டர் வரிசையாக திறக்க வேண்டும்
5. கடைசியாக திறந்த config போல்டரில் உள்ள SAM.exe மற்றும் SAM.log இரு Fileகளை Delete செய்யவும்.
6. உங்களுடைய HARD DISK கழற்றி CPU போட்டு Boot செய்யவும்.
PROCESSOR
1.CPU - முதலில் ஒப்பன் செய்து மதர் போர்டை கழட்டி அதில் உள்ள சீமாஸ் பேட்டரியை தனியாக எடுத்துவிடவும்.
2.Processor Fan கிளிப்பியை எடுத்து அதன் கீழ் பகுதில் உள்ள ஜாக்கெட் லீவர் மேல் பக்கம்மாக தூக்கி Processor பிளேட்டை தனியாக எடுத்துவிடவும்.
3.3.15 நிமிடம் கழித்து பழைய படி மீண்டும் Processor பிளேட் - Processor Fan - சீமாஸ் பேட்டரி மாட்ட பழைய செட்டிங் மற்றும் பாஸ்வேர்ட் நீக்கப்பட்டு சிஸ்டம் தயார் நிலையில் இருக்கும்.
0 comments:
Post a Comment