கணிணி பயன்படுத்தும் பலருக்கு ஏற்படும் பிரச்சினைகளில் ஒரு பிரச்சினை சில நேரங்களில் கணனியை Boot செய்தவுடன் பூட் ஆகாமல் செயல் இழப்பது தான்.
ஆனால் விண்டோஸ் 7 இயங்குதளம் பயன்படுத்துவோருக்கு இந்த வேலையை NeoSmart நிறுவனத்தின் Windows 7 Recovery disk மென்பொருள் மூலம் எளிமையாக்கலாம். இதன் மூலம் கீழ்க்கண்ட செயல்களை இலகுவாக செய்ய முடியும்.
1. Access system recovery option,
2. automated system repair,
3. complete PC backup,
4. command line prompt and
5. fixes common issues
2. automated system repair,
3. complete PC backup,
4. command line prompt and
5. fixes common issues
இந்த Disc இன் மூலம் உங்கள் பூட் ஆகாத கணிணியினுல் செலுத்தி Startup Repair என்று கொடுத்தால் போதும். சில நிமிடங்களில் விண்டொஸ் இயங்குதளத்தில் என்னென்ன கோப்புகள் இல்லையோ அல்லது பாதிக்கப்பட்ட கோப்புகளை சரிசெய்து உங்கள் கணிணியை பழைய நல்ல நிலைமைக்கு கொண்டு வந்துவிடும். மறுபடியும் இயங்குதளத்தை நிறுவ வேண்டிய அவசியம் இல்லை.
Boot ஆகாத கணிணியில் இந்த டிஸ்கைப் போட்டதும் F8 பட்டனை அழுத்தினால் போதும். இதன் வசதிகள் எல்லாம் மெனுவாக காட்டப்படும். கணிப்பொறி வல்லுநரை கூப்பிட வேண்டிய அவசியமின்றி நீங்களே சுலபமாக செய்து விட முடியும்.
இதனைத் தரவிறக்கினால் iso வகையிலான கோப்பாக கிடைக்கும். இதை அப்படியே CD/DVD யில் எதாவது ஒரு CD Burner மென்பொருள் கொண்டு Burn செய்து கொள்ளுங்கள்.
இந்த டிஸ்க் ஆனது விண்டோஸ் 7 (Home, Professional, Ultimate) இன் அனைத்து பதிப்புகளிலும் செயல்படக்கூடியது.
மேலதிக விபரங்கள் மற்றும் தரவிறக்கச்சுட்டிகள்
0 comments:
Post a Comment